Posts

Showing posts from February, 2012

அவளின் சேலை கட்டும் ஆசை

Image
அவளின் சேலை கட்டும்  ஆசை  சேலை கட்டிக்கொண்ட சந்தோசம் அவளின் முகத்தில் ! அவளை கட்டிக்கொண்ட சந்தோசம் சேலையின் மிதப்பில் !!