பல தமிழ் வலைபூக்களை படித்துஅதனால்உந்தப்பட்டுநானும்வலைப்பூஉருவாக்கிஉள்ளேன். வலைப்பூபற்றிஅதிகம்தெரியாததால்எனக்குதெரிந்ததைமட்டும்உங்களோடுபகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன். வலைப்பூ உருவாக்கஉதவியபிரபாகர்அண்ணனுக்குநன்றி.
மூன்று கடல், அரணாக நீண்ட மலைகள், அடர் வனங்களோடு அழகிய வயல்வெளிகள்,வளமான வரலாறு, உயர் பண்பாடு, குமரி அன்னையின் மக்கள் என பெருமை கொள்ள வைக்கும் நாடு, ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள எங்கள் நாஞ்சில் நாடு. எங்கள் செந்தமிழ் நாடிது!
Comments