நட்பு

நட்பு

அன்பான உறவு,
அழகாய்
தொடர்கிறது
ஆர்ப்பாட்டம்
இன்றி ,
ஆழமாய்
தொடர்கிறது
விழிகள்
சந்தித்த போதே ,
விஷயங்கள்
பரிமாறப்பட்டன .
யதார்த்தமான நட்பு
எதையும்
எதிர்பாராத நட்பு, .
புரிந்து
கொள்ளப்பட்ட நட்பு,
புனிதமாய்
வலம் வருகிறது .
பிரிந்தால் வருந்தும் - ஆனால்.
பிரியாமல் தொடரும் ,
புதுமையான
நட்பு ,
புகழ்
பெற உருவானது
சங்கீதம் போன்றது ! சாதிக்க பிறந்தது ...


படித்ததில் மிகவும் பிடித்தது ...................................................

Comments

நண்பா நானும் இருக்கேன்ன்ன்ன்ன்......

Popular posts from this blog

எங்கள் நாஞ்சில் நாடு.

என் நட்பு