Wednesday, March 30, 2011

Yahoo mail -இல் முகவரிகளை அச்சிட

                                                            நம்மில் பலர் yahoomail இல் கணக்கு வைத்திருப்போம். அதில் நம் நண்பர்கள் மற்றும் அலுவலகத்தின் இ- மெயில் முகவரிகளை contact - இல் சேமித்து வைத்திருப்போம்.அவசரமாக ஏதேனும் முகவரி தேவை பட்டால் ஒன்று நம் மெயில்-ஐ திறந்து எடுத்து கொள்வோம் அல்லது அவரிடமே கேட்க நேரிடலாம்.
யாஹூ மெயில் இல் நம் முகவரிகளை அப்படியே அச்சிட்டு பார்கவோ அல்லது நகல் எடுத்து word - இல் சேமித்து கொள்ளவோ வசதிகள் இருகின்றன.

இதற்காக நாம் yahoo account - இல் இடதுபுறம் உள்ள Contact - ஐ கிளிக் செய்து வரும் பக்கத்தில் வலப்புறம் உள்ள Tool ஐ கிளிக் செய்து அதில் Print ஐ தேர்வு  செய்ய வேண்டும்.

அதில் நமக்கு தேவையான  Category அல்லது Your entire Address Book-இல் கிளிக் செய்து எல்லா முகவரிகளையும் தேர்வு செய்து Display for printing-ஐ கிளிக் செய்து அச்சிட முடியும் ...


Printing Preferences

Print:
·         Your entire Address Book - முழுவதும் தேர்வு செய்ய
·         Category:
Layout:
·         Detailed விஎவ்  - எல்லா தகவல்களுடன்
The detailed view includes all fields in your address book.
·         Basic view - இ - மெயில் முகவரி மட்டும்
The basic view only includes the following fields: full name, nickname, Yahoo! ID, company, email, and primary phone.







நன்றி .ஏதும் குறை இருப்பின் தாரளமாக தெரிவிக்கலாம்.
ngl.prabakaran@gmail.com
example: 

YAHOO ADDRESS BOOK:
Prabakaran N
ngl_prabakaran@yahoo.co.in
powerworld
powerworld2010@gmail.com

இதே வசதி ஜி - மெயில்-ம் இருக்கின்றது - முயற்சிக்கலாம் ..




No comments: