தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த இனிய  தருணத்தில் 
எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் 
அறியாமை அகலட்டும் 
சாதி ,மத பேதங்கள் மறைந்து 
"தமிழினம்" உயரட்டும்..

வாழ்க தமிழ்நாடு !
வளர்க தமிழ் !
வெல்க தமிழ் குடிகள் ! 

Comments

Popular posts from this blog

எங்கள் நாஞ்சில் நாடு.

என் நட்பு