கோலம்

காலையில் அவள் போட்ட 
கோலத்தை விட 
அழகாக இருந்தது 
அதனை சுற்றி இருந்த 
அவளது பாத சுவடுகள்..............
 

Comments

Popular posts from this blog

எங்கள் நாஞ்சில் நாடு.

என் நட்பு