எங்கள் நாஞ்சில் நாடு.





மூன்று கடல், அரணாக நீண்ட மலைகள், அடர் வனங்களோடு அழகிய வயல்வெளிகள்,வளமான வரலாறு, உயர் பண்பாடு, குமரி அன்னையின் மக்கள் என பெருமை கொள்ள வைக்கும் நாடு, ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள எங்கள் நாஞ்சில் நாடு.

எங்கள் செந்தமிழ் நாடிது!

Comments

Popular posts from this blog

என் நட்பு