பல தமிழ் வலைபூக்களை படித்து அதனால் உந்தப்பட்டு நானும் வலைப்பூ உருவாக்கி உள்ளேன். வலைப்பூ பற்றி அதிகம் தெரியாததால் எனக்கு தெரிந்ததை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வலைப்பூ உருவாக்க உதவிய பிரபாகர் அண்ணனுக்கு நன்றி.
நட்பு
நட்பு அன்பான உறவு , அழகாய் தொடர்கிறது ஆர்ப்பாட்டம் இன்றி , ஆழமாய் தொடர்கிறது விழிகள் சந்தித்த போதே , விஷயங்கள் பரிமாறப்பட்டன . யதார்த்தமான நட்பு எதையும் எதிர்பாராத நட்பு , . புரிந்து கொள்ளப்பட்ட நட்பு , புனிதமாய் வலம் வருகிறது . பிரிந்தால் வருந்தும் - ஆனால் . பிரியாமல் தொடரும் , புதுமையான நட்பு , புகழ் பெற உருவானது சங்கீதம் போன்றது ! சாதிக்க பிறந்தது ... படித்ததில் மிகவும் பிடித்தது ...................................................
Comments