Get link Facebook X Pinterest Email Other Apps April 16, 2011 Maturity (முதிர்ச்சி ) is Not,When we start speaking big thinks But ., Actually it is, When we start understanding small things" Get link Facebook X Pinterest Email Other Apps Comments அ. பசுபதி (தேவமைந்தன்) said… Yes.
அவளின் சேலை கட்டும் ஆசை February 12, 2012 அவளின் சேலை கட்டும் ஆசை சேலை கட்டிக்கொண்ட சந்தோசம் அவளின் முகத்தில் ! அவளை கட்டிக்கொண்ட சந்தோசம் சேலையின் மிதப்பில் !! Read more
எங்கள் நாஞ்சில் நாடு. May 18, 2011 மூன்று கடல், அரணாக நீண்ட மலைகள், அடர் வனங்களோடு அழகிய வயல்வெளிகள்,வளமான வரலாறு, உயர் பண்பாடு, குமரி அன்னையின் மக்கள் என பெருமை கொள்ள வைக்கும் நாடு, ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள எங்கள் நாஞ்சில் நாடு. எங்கள் செந்தமிழ் நாடிது! Read more
என் நட்பு April 04, 2011 தன் உயிர் பிரிவதை கண்டதில்லை இதுவரை எவரும் நான் கண்டேன் நீ என்னை விட்டு பிரிந்த போது.....என் நட்பே......... Read more
Comments