Yahoo mail -இல் முகவரிகளை அச்சிட
நம்மில் பலர் yahoomail இல் கணக்கு வைத்திருப்போம். அதில் நம் நண்பர்கள் மற்றும் அலுவலகத்தின் இ- மெயில் முகவரிகளை contact - இல் சேமித்து வைத்திருப்போம்.அவசரமாக ஏதேனும் முகவரி தேவை பட்டால் ஒன்று நம் மெயில்-ஐ திறந்து எடுத்து கொள்வோம் அல்லது அவரிடமே கேட்க நேரிடலாம். யாஹூ மெயில் இல் நம் முகவரிகளை அப்படியே அச்சிட்டு பார்கவோ அல்லது நகல் எடுத்து word - இல் சேமித்து கொள்ளவோ வசதிகள் இருகின்றன. இதற்காக நாம் yahoo account - இல் இடதுபுறம் உள்ள Contact - ஐ கிளிக் செய்து வரும் பக்கத்தில் வலப்புறம் உள்ள Tool ஐ கிளிக் செய்து அதில் Print ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் நமக்கு தேவையான Category அல்லது Your entire Address Book- இல் கிளிக் செய்து எல...