Posts

அவளின் சேலை கட்டும் ஆசை

Image
அவளின் சேலை கட்டும்  ஆசை  சேலை கட்டிக்கொண்ட சந்தோசம் அவளின் முகத்தில் ! அவளை கட்டிக்கொண்ட சந்தோசம் சேலையின் மிதப்பில் !!

எங்கள் நாஞ்சில் நாடு.

Image
மூன்று கடல், அரணாக நீண்ட மலைகள், அடர் வனங்களோடு அழகிய வயல்வெளிகள்,வளமான வரலாறு, உயர் பண்பாடு, குமரி அன்னையின் மக்கள் என பெருமை கொள்ள வைக்கும் நாடு, ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள எங்கள் நாஞ்சில் நாடு. எங்கள் செந்தமிழ் நாடிது!

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

Image
        Sri Ramakrishna paramakamsar (1836 - 1886)              பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்                       Matha Sarda Devi (1854 - 1920)                                     அன்னை சாரதா தேவி                                   Sw ami Vivekanandar (1863 - 1902)                  ...

Golden lines of swami vivekanandar -1

Image
                            Every great achievement is done slowly                                                - Swami vivekanandar தரம் என்பது ஒரு விபத்தல்ல  அது சரியான வழியில் தொடர்ச்சியான முயற்சிகளால் பெறப்படுவது............

கோலம்

Image
காலையில் அவள் போட்ட  கோலத்தை விட  அழகாக இருந்தது  அதனை சுற்றி இருந்த  அவளது பாத சுவடுகள்..............  
Image
Maturity (முதிர்ச்சி ) is Not,When we start speaking big thinks   But ., Actually it is, When we start understanding small things "

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த இனிய  தருணத்தில்  எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்  அறியாமை அகலட்டும்  சாதி ,மத பேதங்கள் மறைந்து  "தமிழினம்" உயரட்டும்.. வாழ்க தமிழ்நாடு ! வளர்க தமிழ் ! வெல்க தமிழ் குடிகள் ! 

Thanks

Image
வலைப்பூவிற்கு வருகை தந்து என்னை வழிநடத்தும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .............. உங்கள் வருகையை எதிர்பார்த்து ........

என் நட்பு

Image
தன் உயிர் பிரிவதை  கண்டதில்லை இதுவரை எவரும் நான் கண்டேன்  நீ என்னை விட்டு பிரிந்த போது.....என் நட்பே.........

அப்பாவின் அன்பு

Image
  அப்பாவின் அன்பு   எப்படி எப்படி   எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார்   அப்பா ... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான்   கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை ... அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என ... கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள் .. ? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார் .. ? லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது   பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில் ...  அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்...

Yahoo mail -இல் முகவரிகளை அச்சிட

                                                            நம்மில் பலர் yahoomail இல் கணக்கு வைத்திருப்போம். அதில் நம் நண்பர்கள் மற்றும் அலுவலகத்தின் இ- மெயில் முகவரிகளை contact - இல் சேமித்து வைத்திருப்போம்.அவசரமாக ஏதேனும் முகவரி தேவை பட்டால் ஒன்று நம் மெயில்-ஐ திறந்து எடுத்து கொள்வோம் அல்லது அவரிடமே கேட்க நேரிடலாம். யாஹூ மெயில் இல் நம் முகவரிகளை அப்படியே அச்சிட்டு பார்கவோ அல்லது நகல் எடுத்து word - இல் சேமித்து கொள்ளவோ வசதிகள் இருகின்றன. இதற்காக நாம் yahoo account - இல் இடதுபுறம் உள்ள Contact - ஐ கிளிக் செய்து வரும் பக்கத்தில் வலப்புறம் உள்ள Tool ஐ கிளிக் செய்து அதில் Print ஐ தேர்வு  செய்ய வேண்டும். அதில் நமக்கு தேவையான  Category அல்லது Your entire Address Book- இல் கிளிக் செய்து எல...

தியானம் 2

Image
பிறரோடு பேசுவதற்காகவும், விவாதம் செய்வதற்காகவும்  மட்டும் கற்காதே!

தியானம் 1

Image
"ஒருபோதும்  துன்பமாக மாறாத ஒரு செயல் உண்டென்றால் அது நாம் செய்யும்  நல்ல செயல்கள் ஒன்றே " - சூரியோதயம் நிகழ்ச்சி / சூரியன் பண்பலை ,நெல்லை                          

என் டைரியின் முதல் பக்கம் .........

Image
என் டைரியின் முதல் பக்கம் ......... கடந்து போன நாட்கள்  கண் முன்   நிற்கின்றன  மூடப்பட்ட பக்கங்களை திறந்த போது................

Law of Communication

Image
  "Don't try to impress"   The purpose of communication is not to impress   But to "EXPRESS"

பிரிவு

Image
பிரிவு  கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க  ஆசை பட்டேன் , இப்போது கண் சிமிட்டும் நேரமாவது  உன்னை பார்க்க ஆசை படுகிறேன்

நட்பு

Image
நட்பு அன்பான உறவு , அழகாய் தொடர்கிறது ஆர்ப்பாட்டம் இன்றி , ஆழமாய் தொடர்கிறது விழிகள் சந்தித்த போதே , விஷயங்கள் பரிமாறப்பட்டன . யதார்த்தமான நட்பு எதையும் எதிர்பாராத நட்பு , . புரிந்து கொள்ளப்பட்ட நட்பு , புனிதமாய் வலம் வருகிறது . பிரிந்தால் வருந்தும் - ஆனால் . பிரியாமல் தொடரும் , புதுமையான நட்பு , புகழ் பெற உருவானது சங்கீதம் போன்றது ! சாதிக்க பிறந்தது ... படித்ததில் மிகவும் பிடித்தது ...................................................
பல தமிழ் வலைபூக்களை படித்து அதனால் உந்தப்பட்டு நானும் வலைப்பூ உருவாக்கி உள்ளேன் . வலைப்பூ பற்றி அதிகம் தெரியாததால் எனக்கு தெரிந்ததை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . வலைப்பூ உருவாக்க உதவிய பிரபாகர் அண்ணனுக்கு நன்றி .

Swami vevikanandar

Image
இந்த உலகத்தில் உனக்கு ஓன்று கிடைக்க வேண்டுமென்றிருந்தால் அதனை கடவுளால் கூட தடுக்க இயலாது........... உங்களிடம் முயற்சி இருந்தால் .......... கடவுளை பற்றிய உண்மையான ஏக்கம் வரும் வரை இப்போது போலவே உழைத்து கொண்டிரு.................. "Don't think about your weakness Always think about your strength" "Strength is life, Weakness is death" - Swami vivekanandar